பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தால் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“டேட்டாக்களை உடனே ரெடி பண்ணுங்க!”… தவெக மாவட்ட நிர்வாகிகளுக்குப் பறந்த உத்தரவு.. விரைவில் கல்வி விருது விழா..!!!
தமிழகக் கல்வித் துறையில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கல்வி விருது வழங்கும் விழா 4-வது ஆண்டாக விரைவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு…
Read more“ஆட்சி மாறினாலும் காட்சி மாறலையே!”… முதலமைச்சர் விஜய்யை நோக்கி அண்ணாமலை எழுப்பியுள்ள பகீர் குற்றச்சாட்டு..!!!
தவெக அரசுக்கு எதிராகப் அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கடந்த ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை விரும்பி விஜய் தலைமையிலான தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தற்போது…
Read more