பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் ஒன்பதாம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை கூறலாம். மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தால் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“அடுத்த சுதந்திர தினத்துக்குள் பல சாதனைகள்” மகன் விஜய் பற்றி தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி….!!
மாநிலத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வரும் வேளையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பற்றி அவருடைய தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மிக உருக்கமாகவும் பெருமிதத்துடனும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சர் விஜய் இன்னும் ஏராளமான…
Read more“எம்எல்ஏக்களுக்கு புது கார், பி.ஏ” : சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த ஜோதிமணி…. முதல்வர் விஜய் அதிரடி திட்டம்….!!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் வசதிக்காகக் கார் மற்றும் உதவியாளர்களை (P.A) அரசு சார்பில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) எம்எல்ஏ ஜோதிமணி, “முதன்முறையாக எம்எல்ஏக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள…
Read more