ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம் மற்றும் தனம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற வேண்டும் தினமும் அறிவுறுத்தியுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் மாற்றும் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
FLASH: அதிகாலை 6.30 மணிக்கே சிவன் கோவிலில் குவிந்த 50,000 பக்தர்கள்… 7 பேர் துடிதுடித்து பலி… 12 பேர் படுகாயம்… என்ன நடந்தது..? வைரலாகும் பரபரப்பு வீடியோ..!
பக்தர்களின் முழக்கங்களால் அதிர்ந்துகொண்டிருந்த அந்தப் புனிதத் தலம், சில நிமிடங்களில் கண்ணீர்க் கடலாக மாறியது. பீகார் மாநிலம் லஹிசாராய் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அசோக்தாம் சிவன் கோவிலில், ஸ்ராவன் மாதத்தின் மூன்றாம் திங்களான இன்று (ஆகஸ்ட் 17) காலையில் அரங்கேறிய கோரச்…
Read more“₹1400 பில் பின்னால் மறைந்திருக்கும் உண்மை!” ரஷ்யப் பெண்ணுக்கு நடந்த பகீர் ஏமாற்று வேலை!” மளிகைக் கடையில் நடந்த அயோக்கியத்தனம்.. காப்பாற்றிய யூடியூபர்…!!”
டெல்லி விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், அங்குள்ள ஏழைப் பெண்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கித் உதவி செய்தபோது, உள்ளூர் கடைக்காரர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்திற்கு…
Read more