ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம் மற்றும் தனம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற வேண்டும் தினமும் அறிவுறுத்தியுள்ளது. அதோடு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பெயர் மாற்றும் பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ஏசி பில் பார்த்து ஒவ்வொரு மாதமும் தலை சுத்துதா? இனி கரண்ட் பில் இல்லாமலே வீட்டை குளிர வைக்கலாம் என்கிறார்கள்! பூமிக்கு அடியில் இருக்கும் இயற்கையான குளிர்ச்சிதான் இங்கே ஹீரோ…!!!
கோடைக்காலம் வந்துவிட்டாலே வெயிலின் தாக்கத்துடன் ஏசி மின்சாரக் கட்டணமும் பலரது கவலையாகிவிடுகிறது. குறிப்பாக 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் காலங்களில் வீடுகளை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏசியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், அதிக…
Read more49 நாட்கள்…! 3 குழந்தைகளின் தாயான ஸ்வீட்டி காணாமல் போனதில் திடீர் திருப்பம்… எலும்புக்கூடுகளால் தெரிந்த உண்மை… கணவனே செய்த கொடூரம்… 6 வருஷத்துக்கு பின் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!
குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்தவர் ஸ்வீட்டி படேல், 37. இவர் 2016-ஆம் ஆண்டு அஜய் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், 2021 ஜூன் 4-ஆம் தேதி ஸ்வீட்டி திடீரென காணாமல் போனார்.…
Read more