சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் தலைமையில் பூத் கமிட்டி , இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். ஏற்கனவே அறிவித்தபடி தலைமை கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இபிஎஸ் தலைமையில்… அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்….!!!
Related Posts
Wow..! செம க்யூட்.. போலீஸ் டிரஸ்ஸில் கம்பீரமாக நடந்து வந்த காவலரின் மகன்… குழந்தையை பார்த்ததும் யோசிக்காமல் தூக்கி வைத்து கொஞ்சிய சி.எம் விஜய்… கலக்கல் வீடியோ…!!!
போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் இன்று…
Read moreBreaking: 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ்-ஐ பார்த்து நாடே சிரிக்குது..! “பாக்கெட்டில் யார் படம்”.. முதலில் கட்சி மாறியது நீயா நானா..? சட்டசபையில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் செங்கோட்டையன்… பரபரப்பு வீடியோ..!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, தவெக அரசின் நிதிநிலை அறிக்கையில் திமுக ஆட்சியின் திட்டங்களே ஜொலிப்பதாக திமுக எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதுடன், அவையில் இடம்பெற்ற சுவாரசியமான அரசியல் விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக சட்டசபையில் பட்ஜெட்…
Read more