தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்ததால் காற்று மாசு மிக மோசமான நிலையை எட்டி உள்ளது. உங்கள் ஊரின் காற்றின் தரம் பற்றி அறிய விரும்பினால் https://aqi.in/air-quality-map என்ற இணையதளத்தில் உங்கள் ஊரின் பெயரை அல்லது இடத்தை குறிப்பிட்டால் காற்றின் தரம் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். உடனே உங்க ஊர் பற்றி செக் பண்ணுங்க பாதுகாப்பா இருங்க.
தமிழகம் முழுவதும்.. உடனே செக் பண்ணுங்க… மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
“நடிகை வைஷாலி சொன்னது பச்சைப் பொய்!” ஜீரோ ரூபாய் பில் வாங்கிய 60 லட்சம் குடும்பங்கள்… மின் வாரியம் வெளியிட்ட அதிரடித் தகவல்..!!”
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் புகார்களுக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாகக் கூறப்படும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை…
Read more“லஞ்சம் கேட்டா உடனே எனக்கு கால் பண்ணுங்க!” – சென்னை கமிஷனரின் அதிரடி உத்தரவால் உறைந்துபோன ஊழல் கும்பல்!
சென்னையில் காவல்துறையினரை மாநாட்டு அறையிலிருந்து வெளியேற்றிவிட்டு, பார் உரிமையாளர்களிடம் நேரடியாகப் பேசிய காவல் ஆணையர், லஞ்சப் புகார்கள் குறித்துத் தைரியமாகத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளை வெளியே அமரச் செய்த ஆணையர்,…
Read more