15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசை குறைக்க 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியது. அதன்படி தமிழக அரசு அதற்கான விவரங்களை சேகரிக்கிறது. இந்த நிலையில் பழமையான அரசு வாகனங்களின் பதிவு செல்லுபடி ஆகும் காலத்தை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது.
மேலும் ஒரு ஆண்டு அவகாசம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“நாளை வரும், நாளை மறுநாள் வரும்!” எங்களுக்குத் தண்ணீர் வராதா?” குடிநீருக்காக மீண்டும் தவிக்கும் எழில் நகர் மக்கள்.. அதிகாரிகளின் அலட்சியப் பதிலால் வெடித்த ஆத்திரம்..!!”
எழில் நகர் பகுதியில் உள்ள திருப்பாச்சேத்துக்குளம் பகுதியில் மீண்டும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்துப் புகார் அளிக்கப்படும்போது அரசுத் துறைகள் பொறுப்பற்ற முறையில் பதிலளிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எழில் நகரின் திருப்பாச்சேத்துக்குளம் பகுதியில் குடிநீர் வராததால் மக்களின்…
Read moreநயினார் நாகேந்திரன் அண்ணே… “அன்புமணியையும் காணல”… வயிற்றில் அடிக்கும் உங்க கட்சியினரை கண்டிக்க வக்கில்லாமல் அரசியல் நாடகம் போடுவது தான் பாஜக இலட்சணமா..? வெளுத்துவிட்ட காங்கிரஸ் தலைவர்..!
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறக்காததால்தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா செயல்படுத்தக் கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட்…
Read more