ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு UGC NET (டிசம்பர் 2023) விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களும் ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. UGC NET தேர்வுகள் டிசம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….. வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ் காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
கர்நாடக மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர் பானுபிரகாஷ், திடீர் மாரடைப்பால் காலமானார். கர்நாடக அரசு பெட்ரோல், டீசல் விலையை சமீபத்தில் உயர்த்தியது. இதை கண்டித்து ஷிவமொக்கா மாவட்டத்தில் பாஜக சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இவருக்கு, திடீரென மாரடைப்பு…
Read moreவிமானத்தில் பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் கிடந்த பிளேடு…. ஏர் இந்தியா சொன்ன காரணம்….!!
பெங்களூருவில் இருந்து சென்ற ஏர் இந்த விமானத்தில் பயணித்த மதுரஸ் பால் என்ற பத்திரிக்கையாளர் தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஏர் இந்தியாவில் வழங்கப்பட்ட அத்திப்பழச் சாட் உணவில்…
Read more