தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் புதிதாக சாலைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சியில் 25 தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 15 பகுதிகளில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சாலைகளில் பணிகளை அக்டோபர் 25ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் புதிதாக சாலை வெட்டும் பணிகளை மேற்கொள்ளக்கூடாது உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இனி புதிதாக சாலை வெட்டக்கூடாது…. தலைமைச் செயலாளர் உத்தரவு….!!!
Related Posts
“முறையான அழைப்பு இல்லை!”… அமைச்சர் விக்னேஷ் நடத்திய ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக, அதிமுக எம்.எல்.ஏக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!!
திண்டுக்கல்லில் மாண்புமிகு பொதுப்பணி மற்றும் செய்தித்துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தை, ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) அனைவரும் அதிரடியாகப் புறக்கணித்துள்ள சம்பவம்…
Read more“தவறு செய்தால் தப்ப முடியாது!”… முறைகேடு புகாரில் சிக்கிய 2 மின்வாரிய உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்… அதிரடி காட்டிய அமைச்சர் நிர்மல்குமார்..!!!!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரங்கேறியுள்ள முறைகேடு புகார்கள் தொடர்பாக, இரண்டு முக்கிய உயர் அதிகாரிகளைப் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டுள்ளது அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மின்…
Read more