குறிப்பிட்ட மாடல் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp செயலியின் பயன்பாடு காலாவதியாக உள்ளது. மெட்டா நிறுவனம் சில பழைய ஃபோன்களில் whatsapp தன்னுடைய சேவைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி மேம்பட்ட தொலைபேசிகள் மற்றும் மென்பொருள்களில் வேலை செய்யும் புதிய தனி உரிமை அம்சங்களை whatsapp வெளியிட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கும் குறைவான பதிப்புகளில் இயங்கும் பழைய ஃபோன்களில் இந்த அம்சங்கள் இயங்காது எனவும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு பிறகு இந்த ஃபோன்களுக்கு சப்போர்ட் செய்வதை நிறுவனம் நிறுத்தும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!
Related Posts
இனி எல்லாமே ரொம்ப ஈஸி… கூகுள் சர்ச்சில் வருகிறது AI டெக்னாலஜி….!!!
பல்வேறு துறைகளில் AI டெக்னாலஜி நுழைந்து மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூகுள் சர்ச்சில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சோதனை நடைபெற்று வருகின்றது. தற்போது அமெரிக்காவில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் அடுத்த மாதம் மற்ற…
Read moreசெல்ஃபோன் கட்டணங்கள் உயர்கிறது?…. ஷாக் நியூஸ்…!!!
நாம் பயன்படுத்தி வரும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தி எக்கனாமிக் டைம்ஸ் நிறுவனம் செய்து வெளியிட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு இந்த புதிய கட்டணம் தொடர்பான தகவல்கள் வெளியாகலாம் என்று…
Read more