2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம் மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அக்டோபர் 20ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!
Related Posts
தமிழக அரசின் புதிய வாட்ஸ் அப் சேனல்…. இனி இருந்த இடத்தில் எல்லாமே அறியலாம்….!!!
தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. . “TNDIPR, Govt. of Tamil Nadu” எ என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள…
Read moreபுதிய ரேஷன் அட்டைதாரர்கள் ரூ.1000-க்கு விண்ணப்பிக்கலாம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இனி புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள்…
Read more