கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் பெருந்தலை காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உறவுக்கார 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் முருகனுக்கு 23 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
வலுக்கட்டாயமாக கடத்தி சென்ற வாலிபர்…. உறவுக்கார சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
“புகார் அளித்து 10 நாளாகியும் போலீஸ் நடவடிக்கை இல்ல!”… நிலத் தகராறில் கத்தியால் குத்தி பாலியல் வன்கொடுமை.. கிருஷ்ணகிரியில் அரங்கேறிய பயங்கரம்..!!
கிருஷ்ணகிரி அருகே நிலத் தகராறு காரணமாகப் பள்ளி மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ள வேளையில், இச்சம்பவம் குறித்துப் புகார் அளித்து 10 நாட்களாகியும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்…
Read more“மதுரையில் பயங்கரம்!”.. 12-ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் அதிரடி கைது..!!!!
தமிழகத்தின் தூங்காநகரமான மதுரையில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவருக்கு மிகக் கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் மற்றும் இந்த விபரீத சம்பவத்தை வெளியில் தெரியாமல் மறைக்க உடந்தையாகச் செயல்பட்ட மற்றொரு ஆட்டோ ஓட்டுநர்…
Read more