கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஷால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தான் ஏற்கெனவே கூறியது போல், படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 1 ரூபாய்…. நடிகர் விஷால் வாக்குறுதி…!!!
Related Posts
“சேறும், சகதியுமாக 12 மணி நேரம் தண்ணீரில் இருந்தேன்”…. நடிகை மனிஷா கொய்ராலா வேதனை…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது ஹீரமண்டி தி டைமண்ட் பஜார் என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடர் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி விவரிக்கிறது. இந்தத் தொடரில் நடிகைகள் மனிஷா…
Read moreகோடியில் புரளும் இயக்குனர்கள்…. வெளியான டாப் 3 பட்டியல்….!!
சினிமாத்துறையில் ஹீரோக்களைப் போல், நல்ல ஹிட் கொடுக்கும் இயக்குனர்களுக்கு அதிகமான சம்பளம் உயர்வு என்பது அளிக்கப்படும். இந்நிலையில் ரஜினி நடிக்கும் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜுக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு…
Read more