அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமும் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊதியம் உயர்வு…. அரசு அரசாணை….!!!
Related Posts
“என்னை ரொம்ப நல்லாத் தெரியும்னு யாராவது சொன்னா, முதல்ல அவங்களை கெட் அவுட்னு சொல்லி வெளியே விரட்டுங்க! – மேடையில் அமைச்சர் ராஜ்மோகன் அதிரடிப் பேச்சு..!!
“என்னை ரொம்ப நல்லாத் தெரியும்னு யாராவது உங்ககிட்ட வந்து சொன்னா, முதல்ல அவங்களை ‘கெட் அவுட்’னு சொல்லி வெளியே விரட்டுங்க!” என்று சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அதிரடியாக எச்சரித்துள்ளது…
Read more“ஒரு அமைச்சரா இல்லாம உங்க சகோதரனா கேக்குறேன், தயவுசெஞ்சு அந்த ஏழை மக்களுக்காக..” தனியார் பள்ளி ஓனர்களிடம் மேடையில் உருகிய அமைச்சர் ராஜ்மோகன் நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
“ஒரு அமைச்சரா இல்லாம உங்க வீட்டுச் சகோதரனா கேக்குறேன், தயவுசெஞ்சு அந்த ஏழை மக்களுக்காகக் கல்விக்கட்டணத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கோங்க!” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மேடையில் வைத்த உருக்கமான வேண்டுகோள் ஒட்டுமொத்தப் பெற்றோர்கள்…
Read more