தெலுங்கானா மாநிலம் கேசவகிரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுள்ளது இவருக்கு திருமணம் முடிந்த மூன்று மாதங்களே ஆன நிலையில் ஏதேனும் தீய சக்திகளால் இப்படி ஆகியிருக்கலாம் என்ற மாமியாரின் அறிவுரைப்படி அவரது கணவர் அந்த பெண்ணை சாமியார் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளார். அந்த சாமியார் அந்தப் பெண்ணை 5 பேய்கள் பிடித்திருப்பதாக கூறி சிறப்பு பிரார்த்தனை செய்ய வேண்டும் என தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால் அந்தப் பெண் வீட்டிற்கு வந்து நடந்துவற்றை தனது கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அந்த பெண்ணை யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று கண்டித்ததோடு ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டனர். அந்தப் பெண் தனது சகோதரிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்க அவர்கள் கொடுத்த புகார் அடிப்படையில் போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புகார் கொடுக்கப்பட்டதை அறிந்த அந்த போலி சாமியார் மகாராஷ்டிராவிற்கு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் போலி சாமியாரை வலை வீசி தேடி வருகின்றனர்.
“5 பேய் பிடிச்சிருக்கு” பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்…. போலி சாமியாருக்கு வலைவீச்சு….!!
Related Posts
“ஐபோன் பிரியர்கள் கிட்னியை விற்றாலும் வாங்க முடியாது போல!”.. விலையை அதிரடியாக உயர்த்தும் ஆப்பிள் நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!
உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் (Apple) நிறுவனம் தனது ஐபோன், மேக்புக் மற்றும் ஐபேட் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்களின் விலையை அதிரடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாவிலும் தொழில்நுட்ப உலகிலும் மிகப்பெரிய புயலையும் சலசலப்பையுமே கிளப்பியுள்ளது. இது…
Read more“உலக அரங்கில் மின்னிய தமிழ் மூளை!”.. 13 வயசுல நாசா மாநாட்டில் கெத்து காட்டிய தமிழ்நாட்டு மாணவர்.. சர்வதேச மேடையில் இந்தியாவிற்குப் பெருமை..!!!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 வயது மாணவன் ஒருவர் பங்கேற்றுச் சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாஸ் சுவாரசியச் செய்தி தற்பொழுது ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் சோசியல் மீடியா ஏரியாவில் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும்…
Read more