கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து தாசில்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“ஜனநாயகன் வெறி”… நடிகர் விஜயின் பேனருக்கு ரத்த அபிஷேகம்.. உயிரோடு சேவலை துடிக்க துடிக்க வெட்டி… வீடியோவை வெளியிட்டு கொந்தளித்த வானதி சீனிவாசன்…!!
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக இருக்கும் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தமிழக வெற்றி கழகத்தினரும்…
Read moreஒரு போலீஸ்காரர் மீது காதல்… திருமணமான இன்னொரு போலீஸ்காரருடனும் பழக்கம்… காதலனுடன் திருமணம் . ஆனாலும் செல்போனில்.. பெண் போலீஸ் மரணத்தில் பகீர் தகவல்…!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் போலீஸ் ரஞ்சனி, கடந்த 2022-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்த அவர் போலீஸ் குடியிருப்பில் தங்கி வந்தார். நேற்று காலை…
Read more