பிரபல மூத்த நடிகை சீமா தியோ (81) காலமானார். முதுமை காரணமாக உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவர், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை காலமானார். இதனை அவரது மகன் அபினய் தியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நடிகை சீமா தியோ இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனந்த், கோரககாஸ் போன்ற பல படங்களின் மூலம் இந்தி சினிமா ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ளார். இவருடைய மரணத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நடிகை சீமா தியோ காலமானார்…. ரசிகர்கள் இரங்கல்..!!
Related Posts
“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read moreஉச்சகட்ட கிளாமர்…! பட்டன் கூட போடாமல் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை ஆலியா பட்…!!
பாலிவுட் சினிமாவில் கடந்த 10 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் தெலுங்கு சினிமாவில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போது பிரபல நடிகர் ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து…
Read more