தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டாயம் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஆய்வின்போது மக்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்கின்றதா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘கட்டாயம் செய்யவும்’ … அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“கூட்டம் எதற்கு?”… தொகுதி மறுவரையறை விவகாரம்… கனிமொழியின் அதிரடி விமர்சனம்..!!!!
தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவகாரம் தற்போது தீவிர அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டம் குறித்து திமுக எம்பி கனிமொழி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்துக்…
Read more“அதிமுகவிலிருந்து தாவிய 2 விஜயபாஸ்கர்களுக்கு செம கிப்ட்!”.. தவெகவின் புதிய நிர்வாகப் பட்டியல் வெளியீடு.. உற்சாகத்தில் தொண்டர்கள்..!!!
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் தனது கட்சி அமைப்பைத் தீவிரமாக வலுப்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அதிரடியாகப் பதவிகள்…
Read more