திருநெல்வேலி பேட்டை ரயில் நிலையத்தில் அதிமுக பிரமுகர் பிச்சைராஜ் (52)கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பேட்டை பகுதியில் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்துள்ளார். நேற்று அவர் பணிகளை முடித்துவிட்டு ரயில் நிலைய சுரங்கப்பாதையில் வரும் போது பதுங்கி இருந்த மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
BREAKING: சரமாரியாக வெட்டி கொலை…. ரத்த வெள்ளத்தில் அதிமுக பிரமுகர்… #RIP….!!!
Related Posts
“எப்போது முடிவுக்கு வரும்?”… செங்கல்பட்டு கோர்ட்டுக்கு வரும் முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு… ஜூன் 15-ல் நடக்கும் அதிரடி திருப்பம்..!!!!
திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து, அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தற்போது தமிழக முதல்வராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்று அரசு நிர்வாக கவனிப்பில் பிஸியாக இருந்து வரும் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான…
Read more“விவசாயிகளின் பயிர்க்கடனை முழுசா தள்ளுபடி செய்” முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் விடுத்த முழக்கம்….!!
தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தவெக அரசுக்கு அதிரடி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விவசாயிகளுக்குத் தடையற்ற…
Read more