சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா…! “சப்போர்ட்டுக்கு வந்த சீனாவுக்கும் சம்மட்டி அடி”… பலுச்சுஸ்தானுக்காக இறங்கி வந்த ட்ரம்ப்… ஐநாவில் சம்பவம்..!!
பலுசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் முக்கியப் பிரிவான மஜீத் பிரிகேட் ஆகிய அமைப்புகளைச் சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தடைப் பட்டியலில் சேர்க்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சிக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டுள்ளது.…
Read moreஒரு நாள் கூட லீவு தர மாட்டீங்களா..? “ஆபீஸ் கழிவறையிலேயே உயிரிழந்த பெண் ஊழியர்”… செலவை யார் ஏற்பது என சண்டை போட்ட மேனேஜர்… கார்ப்பரேட் உலகை அதிரவைத்த சம்பவம்…!!!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ‘கார்டிராக்’ என்ற நிறுவனத்தில், 29 வயதான ஜ்சினா த்லாத்லா என்ற பெண் கால் சென்டர் ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக அவர் கடுமையான உடல்நலக்குறைவு மற்றும் சோர்வினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர்…
Read more