தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் வந்துள்ள இந்த அறிவிப்பால் மற்ற அதிகாரிகள் குழம்பி போய் உள்ளனர்
BREAKING: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்… காலையிலேயே அதிரடி காட்டிய தமிழக அரசு…!!!
Related Posts
“நான் அப்படித்தான் பேசுவேன்!”.. செல்போன் பேச்சால் வந்த வினை.. சொந்த ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் விபரீதம்..!!
நெல்லை அருகே ஆறுமுகம், இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். ராமலட்சுமி தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தம்பி முத்துகிருஷ்ணன்…
Read moreதமிழகமே அதிர்ச்சி…! “அடுத்தடுத்து பயங்கர விபத்துக்கள்”.. 5 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி… கதறி துடிக்கும் பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரக்கோட்டையில், இன்று (ஜூன் 11) கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன், ரஷீத்,…
Read more