தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல் 12 வயது வரை அரை டிக்கெட் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசிதழில் தகவல் தெரிவித்துள்ளது.
#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!
Related Posts
“அரசியல் நாகரிகம் தெரியாத தற்குறி கூட்டங்கள்” தமிழ்நாட்டில் இனி என்றைக்கும் கருப்பு சிவப்பு கொடிதான் பறக்கும்.. புதிய த.வெ.க. அரசை விமர்சித்துத் தள்ளிய மேயர் பிரியா..!!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, த.வெ.க. அரசு மற்றும் அதன் அமைச்சர்களுக்கு எதிராக மிகக் கடுமையான அரசியல் தாக்குதலைத் தொடுத்துள்ளார். த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், “நீங்கள் எதை வேணாலும் பண்ணுங்க, ஆனால் தி.மு.க.வின் ஒரு…
Read more“யாருமே கூப்பிடாம ஏன் ஓடி வந்து ஆஜராகுறாரு!”.. ஹார்டு டிஸ்க் திருட்டுக்கு பின்னால் இருக்கும் பயம்.. செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த நிர்மல்குமார்..!!
மதுரையில் த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரின் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு…
Read more