கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர்பள்ளி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஜோதிமணி(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
இது என்ன புதுசா இருக்கு..! வரதட்சணை வழக்கில் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க போலீசுக்கு உத்தரவு… கட்டப்பஞ்சாயத்தால் வந்த வினை… குட்டு வைத்த ஐகோர்ட்.. அதிரடி தீர்ப்பு..!
வரதட்சணை கொடுமை குறித்த புகாரின் மீது வழக்குப்பதிவு (FIR) செய்யாமல், சட்டவிரோதமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை முடித்து வைக்க முயன்ற இரண்டு பெண் காவல் அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரருக்குத் தலா 1…
Read more“வங்கிக்குக் குதித்து வந்து கைவரிசை!” எஸ்பிஐ மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள்.. சென்னையில் அரங்கேறிய மோதல்..!!”
சென்னையில் தமக்குச் சொந்தமான கட்டடத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு நேரில் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, பெண் வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து…
Read more