கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று நாட்களாக பயிர்களையும், விவசாய நிலங்களையும் மிதித்து சேதப்படுத்துகிறது. இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
Related Posts
“தவறா நெனச்சுக்காதீங்க அண்ணே.. இனிமே இப்படி நடக்காது.!” “அதிமுக எம்.எல்.ஏ-வும் – கையைப் பிடித்து அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்தார்..!!
திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்கான விளம்பரப் பேனர்களில், உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) ரவிமனோகரனின் பெயர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட விவகாரம் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல் குறித்துத்…
Read more“மக்கள் கொஞ்சம் டைம் கொடுங்க .. த.வெ.க ஆட்சியோட பவரை நீங்களே பார்ப்பீங்க!”.. அமைச்சர்கள் விடுத்த கோரிக்கை..!!
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான அருண்ராஜ், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி…
Read more