ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக காலை 6.45 மணிக்கு சைபாத் அருகே 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!
Related Posts
“இந்தியர்கள் ஆக்கிரமிப்பதாகச் சீனா அவதூறு!”.. யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களுக்குச் சிங்கப்பூர் அரசு கடுமையான அதிரடி உத்தரவு..!!
சிங்கப்பூர் மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவும், கணிசமான அளவில் மலாய் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் பல தலைமுறைகளாக இணைந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கப்பூரை இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து அங்குள்ள பண்பாட்டுக் கோட்பாட்டைச் சீர்குலைத்து…
Read more“திங்கள் அல்லது புதன்ல டீல் முடிய வேண்டியது.. எல்லாரையும் கெடுத்துட்டாரே!”.. டிரம்ப் பேச்சை காதுலயே வாங்காத நெதன்யாகு..!!
“மேற்கு ஆசியாவில் போர் மூள்வதைத் தடுப்பதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்த வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தடையையும் மீறி ஈரான் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி அதிரடித்…
Read more