தமிழகத்தில் வருடம் தோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் ஐந்தாம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் கலந்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி… ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.. வனதுறையினர் தகவல்…!!!!
Related Posts
இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…
Read moreகணவரின் நண்பரோடு கள்ளக்காதல்…. குழந்தைகளோடு வீட்டிற்கே சென்ற மனைவி…. கணவனின் வெறிச்செயல்…!!!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட்டையில் வசித்து வந்தவர் 27 வயது இளைஞர் கௌதம். பல வழக்குகளில் குற்றவாளியான இவரை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதுகுறித்த தகவரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின்…
Read more