துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய போது பள்ளி மாணவன் எடுத்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் கடைசியாக தான் பதிவு செய்யும் வீடியோவாக இது இருக்கும் என நினைக்கிறேன் என பள்ளி மாணவன் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு பின் அண்டை வீட்டுக்காரர் அந்த மாணவனை மீட்டனர். இதற்கிடையே மாணவன் எடுத்தStudent trapped in rubble…shocking video released…tick tock minutes அதிர்ச்சி யூட்டும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்க வைத்துள்ளது.