தமிழ்நாட்டில் திமுக-30, பாஜக-5, அதிமுக-4 தொகுதிகளை கைப்பற்றும் என News18 கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதில் காவிரி டெல்டா பகுதியில் திமுக – 5, பாஜக -1, அதிமுக-1 தொகுதியிலும், சென்னை உட்பட வடக்கில் திமுக-11, பாஜக-2, அதிமுக -0 தொகுதியில் வெற்றி பெறும் என்றும், தெற்கில் திமுக-8, அதிமுக-2 தொகுதியிலும், பாஜக-0 வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு விமர்சனமாகியுள்ளது.