தமிழ்நாட்டில் திமுக-30, பாஜக-5, அதிமுக-4 தொகுதிகளை கைப்பற்றும் என News18 கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதில் காவிரி டெல்டா பகுதியில் திமுக – 5, பாஜக -1, அதிமுக-1 தொகுதியிலும், சென்னை உட்பட வடக்கில் திமுக-11, பாஜக-2, அதிமுக -0 தொகுதியில் வெற்றி பெறும் என்றும், தெற்கில் திமுக-8, அதிமுக-2 தொகுதியிலும், பாஜக-0 வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு விமர்சனமாகியுள்ளது.
30ஐ தூக்கும் திமுக…. பகுதி வரியாக மெகா கருத்துக்கணிப்பு வெளியானது…!!!
Related Posts
“வீடியோ காலில் பலருடன் பேச்சு”… திடீரென மனைவி மாயமானதாக நாடகமாடிய கணவர்… பகீர் சம்பவம்…!!!
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் அருகே உள்ள ஒரு பகுதியில் ரமேஷ் (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வினி (27) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் அஸ்வினியின் நடத்தையில் ரமேஷுக்கு…
Read more2 நாட்களுக்கு முன்பே சொல்றோம்…. கமலாலயத்தில் மாட்டிறைச்சி ரெடி பண்ணுங்க அண்ணாமலை – ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி….!!
தமிழக காங்கிரஸ் கட்சியின் முற்றுகை போராட்டம் குறித்து கிண்டலடிக்கும் விதமாக போராட்டத்திற்கு வரும் 10 காங்கிரஸாருக்கு உணவு ஏற்பாடு செய்வோம் என்று பாஜக மாநில அண்ணாமலை அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது வைரலானது. இதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடி…
Read more