
இந்தியாவில் தற்போது 2K இளைஞர்களிடம் புதுவிதமான டேட்டிங் கலாச்சாரம் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. போர்னோ டேட்டிங் என்று அழைக்கப்படும் இந்த புதிய கலாச்சாரத்தில் நீண்ட காலமாக டேட்டிங் செய்து வரும் இருவர் தங்களுடைய விருப்பங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரின் பாலியல் ரீதியான விருப்பங்களை அறிந்து கொள்ள இருவரும் ஒன்றாக இணைந்து 18+படங்களை பார்த்து தங்களுடைய துணை எண் தேவைகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்வதே இதன் நோக்கமாகும்.