அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 13 நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு Annauniv முகவரியை அணுகவும்.