லண்டனில் ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் ஒன்று 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கு அதாவது 22.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த விஸ்கி பாட்டிலின் பெயர் Macallan Adami 1926 ஆகும். இந்த வகை விஸ்கி இதுவரை மொத்தம் 40 பாட்டில்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டில் விஸ்கியை யாரும் குடிக்காமல் ஏலம் விடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.