Ssc ஆனது மத்திய அரசில் 1351 ஜூனியர் இன்ஜினியர் (குரூப்-பி) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16

கணினித் தேர்வு: அக்டோபர் மாதம்

இணையதளம்: https://ssc.nic.in