சென்னை மெட்ரோ ரயில் Assistant Manager, Manager பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Chennai Metro Rail Limited அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர் – Chennai Metro Rail Limited
பதவி பெயர் – Assistant Manager, Manager, and Other
வகை – மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் – 17
வேலை இடம் – சென்னை, தமிழ்நாடு
கல்வித்தகுதி – B.E/ B.Tech/ MBA/CA
விண்ணப்பிக்கும் முறை – Online and Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.08.2023