ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் டெல்லி எய்ம்ஸில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.
100 பேர் கவலைக்கிடம்: மத்திய அமைச்சர் மனசுக் மாண்டவியா தகவல்….!!
Related Posts
“வெளியே மாய உலகம், உள்ளே உயிரைக் குடிக்கும் தனிமை!”.. இன்ஸ்டாகிராம் பிரபலத்தின் சோகக் கதை.. இணையத்தில் மிதக்கும் கருத்துகள்…!!!
கொல்கத்தாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும் உள்ளடக்கப் படைப்பாளருமான தியாஷா கோஸ்வாமி, தான் தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாகக் கண்ணீர் விட்டு அழுவதாகத் தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பல லட்சம் ரசிகர்களைக் கொண்டு, எப்போதும்…
Read more“சமையல் செய்யாம டான்ஸ் கிளாஸ் போன மனைவி” 2 குழந்தைகள் கண்ணெதிரே கணவன் செய்த கொடூரம்…. கொந்தளிக்கும் உறவினர்கள்….!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வீட்டில் சமையல் செய்யாமல் நடன வகுப்பிற்குச் சென்ற மனைவியைக் கணவனே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமையன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், யாமினி கிருஷ்ண லால் யாதவ் (38) என்ற…
Read more