1 லட்சம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்ற செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. 1 லட்சம் ரூபாய் நாணயத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இதுவரை இது குறித்து ரிசர்வ் வங்கியிடமிருந்தோ மத்திய அரசிடம் இருந்தோ எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே இது போலியானதாக இருக்கக்கூடும் என்று பலர் கூறி வருகின்றனர்.