லியோ வெற்றி விழாவில் விஜய்க்கு கையில் மிஸ்கின் முத்தம் கொடுத்து இருந்தார். இந்த விவகாரம் விவாதமான நிலையில் அவர் அளித்த விளக்கம், என்னுடைய கரியர் தொடங்கியது யூத் படத்தில் இருந்து தான். அப்போது என் தம்பி விஜய் என்னை ஒரு அண்ணன் போல் பார்த்துக் கொண்டார். என்றும் அப்படித்தான் இருக்கிறார். மகா கலைஞன் நல்ல மனிதன், அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு கையைப் பிடித்து தலைவணங்கி தான் முத்தத்தை கொடுக்க வேண்டும் என்று மிஸ்கின் கூறியுள்ளார்.