லியோ வெற்றி விழாவில் விஜய்க்கு கையில் மிஸ்கின் முத்தம் கொடுத்து இருந்தார். இந்த விவகாரம் விவாதமான நிலையில் அவர் அளித்த விளக்கம், என்னுடைய கரியர் தொடங்கியது யூத் படத்தில் இருந்து தான். அப்போது என் தம்பி விஜய் என்னை ஒரு அண்ணன் போல் பார்த்துக் கொண்டார். என்றும் அப்படித்தான் இருக்கிறார். மகா கலைஞன் நல்ல மனிதன், அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு கையைப் பிடித்து தலைவணங்கி தான் முத்தத்தை கொடுக்க வேண்டும் என்று மிஸ்கின் கூறியுள்ளார்.
விஜய்க்கு ஏன் கையில் முத்தம் கொடுத்தேன்….. மிஷ்கின் விளக்கம்….!!!
Related Posts
“அதை செஞ்சுட்டீங்கன்னா நிச்சயம் நான் நிர்வாணமாக நடப்பேன்”…. பரபரப்பை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி…!!!
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ரீ ரெட்டி. இவர் நடிகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி மிகவும் பரபரப்பானார். குறிப்பாக நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை அவர் தெரிவித்து வந்த நிலையில் அதற்கு அவருடைய ரசிகர்கள் கண்டனங்களை…
Read moreவாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… பிரபல கன்னட நடிகர் தர்ஷன் அதிரடி கைது…!!!
கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவரை மைசூரில் வைத்து தற்போது காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதாவது ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர்…
Read more