உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு மற்றொரு அற்புதமான அம்சத்தை கொண்டு வர உள்ளது.

இணையத்தில் இருக்கும் வீடியோ, போட்டோக்களை நேரடியாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் கொண்டு வரும் வசதி தான் இது. தற்போது சோதனையில் இருக்கும் இந்த அப்டேட்டை விரைவில் பயனர்களுக்கு வர உள்ளது. இதுவரை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது மொபைலில் இருந்து மட்டுமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.