தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய அறையை ஒதுக்க வீட்டு வசதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வாகன ஓட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“வாகன ஓட்டுனர்களுக்கு இனி கவலை இல்லை”… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
“டிரோன் பறந்தால் அவ்ளோவ்தான்! ஆகஸ்ட் 8,9 இதெல்லாம் பண்ணாதீங்க!”… மத்திய உள்துறை அமைச்சர் வருகை… திருவண்ணாமலை மாவட்டத்தில் படுதீவிரப் பாதுகாப்பு..!!!!
நாட்டின் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் அதிரடியான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய இரண்டு…
Read more“தங்கத்தை தொடவே முடியாதா? மறுபடியும் ராக்கெட் வேகத்தில் உயர்வு!”… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிரடி அதிகரிப்பு… பெரும் கவலையில் வாடிக்கையாளர்கள்..!!!
சென்னையில் தங்கம் விலை எவ்விதத் தடையுமின்றி மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது நகைப்பிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது ஒரே நாளில் சவரனுக்கு கணிசமான அளவு…
Read more