தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா. சந்திரலேகா என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து வெற்றி படங்கள் அமையாததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு ஸ்ரீ ஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு தொழிலதிபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் ஜெனிதா என்ற மகள் இருக்கிறார்.

அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்ததால் குடும்பப் பிரச்சனை என இரண்டு பிள்ளைகளுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வனிதா பிள்ளைகளின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் வனிதாவின் மூத்த மகன் தனது தங்கையை கொஞ்சி விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

ENewz Tamil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@enewztamil)