தமிழகத்தில் வெள்ள நிவாரணம் பெறுவதற்கு ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று வங்கி கணக்கு விவரம் மற்றும் வசிக்கும் பகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும். ரேஷன் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: காலையில் குறைந்து… மாலையில் ஷாக் கொடுத்த தங்கம் விலை… ஒரு நாள் கூட சந்தோஷம் நீடிக்கல… சவரனுக்கு ரூ.1280 உயர்வு..!
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென விலை சற்று குறைந்தது மக்களுக்கும் நகை…
Read moreதிமுகவுக்கு ஓட்டு போடாத மக்களுக்கு நல்ல சாவே வராது..! சாபம் விட்ட ஆர்.எஸ் பாரதி… கொந்தளித்த வானதி சீனிவாசன்… மேடை உங்கள் வீடு அல்ல என விளாசல்..!!!
பாஜக முன்னாள் MLA வாந்தி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.…
Read more