தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதற்காக காப்பீடு நிறுவனங்கள் விபத்து தொடர்பான ஆவணங்களை காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில் 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு ஆவணத்திற்கான பதிவிறக்க கட்டணம் நூறு ரூபாயில் இருந்து 125 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
“மோதிரம் எதுக்குங்க…. ஹாஸ்பிட்டல சரியாக்குங்க முதல்ல” தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியை விமர்சித்த திருமாவளவன்….!!
தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘ஒரு கிராம் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளதுடன், அதற்குப் பதிலாக ஒரு பயனுள்ள மாற்று யோசனையையும் முன்வைத்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக…
Read more“விஜய் அண்ணன் கூட கை கோர்க்க போறேன்” அமைச்சர் ஆனந்தை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்…. அதிமுக-வை காலி செய்யும் தவெக பிளான்….!!
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், அதிமுகவிலிருந்து அதிருப்தியால் விலகி, தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தவெக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்தை நேரில்…
Read more