டிடிவி தினகரன், பிரதமர் மோடி அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றும், இந்தியா ஒரு மதவாத நாடு என்றும் சொல்லப்படுவதில் உண்மையில்லை என்பதற்கு ஈரானின் இந்த ஆதரவே சாட்சி என்று பேசியுள்ளார்.

மோடி அவர்களின் வெளியுறவுக் கொள்கையால்தான் ஈரான் போன்ற தீவிர இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இதுவே இந்திய அரசு அனைத்து மதத்தினரையும் மதிப்பவர் என்பதற்குச் சான்று என்றும் அவர் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.