மக்களவைத் தேர்தலுக்கான செலவு 1.20 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க தேர்தலுக்கு ஆகும் செலவுக்கு சமம் என கூறப்படுகிறது. இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்ய நாடுகளின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். உலகின் மிகப்பெரிய தேர்தல் இது என்றாலும் இதுவரை அதிகபட்சமாக 67% பேர் மட்டும் தான் வாக்களித்துள்ளனர்.