உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் இதுவரை சிலிண்டர் இணைப்பை பெறாத பெண்கள், தங்களின் ஆதார், ரேஷன் கார்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை கொண்டு  அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் கொண்டு செல்ல வேண்டும். அல்லது https://www.pmujjwalayojana.com/ என்ற வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து படிவத்தை நிரப்பவும்.

பின்னர் நிரப்பிய படிவத்தை எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். இதனைத்தொடர்ந்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும் விண்ணப்பமும் வழங்கப்பட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு எல்பிஜி இணைப்பு வழங்கப்படும். இதன்பின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். இதுவரை இலவச சிலிண்டர் பெறாத பெண்கள் apply பண்ணவும்