மக்களவைத் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நாளை வெளியிடுகின்றது. இதில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும், பெண்களுக்கு மாதம் சிறப்பு உதவித்தொகை, படித்த இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் ஒரு வருட தொழிற்பயிற்சி, விவசாயிகளுக்கான பி எம் கிசான் திட்ட நிதியில் மாற்றம், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முடித்த பல அறிவிப்புகள் இடம்பெறுகின்றன.