உலகம் முழுவதும் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து லான்செட் மருத்துவ ஆய்விதழ் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி சிகரெட், மதுபானம், உடல் பருமன் மற்றும் HIF ஆகியவற்றால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா 7 நாடுகளில் 13 லட்சம் பேர் புகைப்படம் புற்றுநோயால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.