தசரா பண்டிகையை முன்னிட்டு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான flipkart தனது வாடிக்கையாளர்களுக்காக பிக் தசரா விற்பனையை தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 22தேதி இந்த விற்பனை தொடங்கிய நிலையில்  அக்டோபர் 29ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்து.

இந்த விற்பனையில் அனைத்து வகையான பொருட்களுக்கும் அதிரடியான தள்ளுபடி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் 10% வரை தள்ளுபடி பெறலாம் எனவும் ஆடைகள், காலணிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என லட்சக்கணக்கான பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளதால் உடனே முந்துங்க.