இசையமைப்பாளர் அனிருத் அவ்வப்போது தன் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அண்மையில் அனிருத் கேரளாவில் ஒரு concert நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் அதிகளவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

அதன்படி விஸ்வாசம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருக்கும் அனிகாவும் அந்த concert-ல் தன் தோழிகளுடன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது செல்பி புள்ள உள்ளிட்ட பல்வேறு பாடல்களுக்கு அனிகா குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/Ct6byLVvbCl/?utm_source=ig_web_button_share_sheet